Sir , too much trouble in mind and not able to sleep when will it end and have a piece of mind. 22 nov 1988 9:33 pm Erode .. currently in USA and will I get gc and how long stay in USA ?
Good evening sir my daughter name – subhashri birth time 3-11-2017 time 23.38pm place dindigul Tamil Nadu I can share to you she is very lucky girl can you feel this jathagm if special can you make one video use full for every one.
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji.
Respected sir, today live time inform sir thank you sir, My DOB 19/01/1973 at 9.00 pm I am govt.employee when will be get OWN HOUSE & PROMOTION. thank you sir,
அருண்பாண்டியன்-4.7.92-5.15am-அருப்புக்கோட்டை.எனக்கு திருமணம் அமையாததால் குடும்பத்தில் அனைவரும் கவலையில் உள்ளனர்.எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? திருமணத்திற்கு பிறகாவது நிரந்தர வேலை அமையுமா?
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB – Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
33 Comments
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை….
என் நண்பருக்கு நாக்கில் கேன்சர். 20/12/1980. 02.25pm.நாகர்கோவில். எப்போது குணமடையும்? ஆயுள் பங்கம் உள்ளதா?
Very poor audio quality
Sir , too much trouble in mind and not able to sleep when will it end and have a piece of mind. 22 nov 1988 9:33 pm Erode .. currently in USA and will I get gc and how long stay in USA ?
Audioதெளிவாக?
Virchigam anusham
I am always afraid of everything manabayam irukku what can I do for that to make my heart stronger
🙏❤️🙏
live epo sri Varuving
simply great bro
குருவே பாடம் எடுப்பது போவ தெரிகிறது. ஆனால் பேச்சு தெளிவில்லை.
ஏதோ கரகர சத்தம். ஆனாலும் உங்கள் பாடல் கேட்டு கேட்டு பாடல் மனப்பாடம். நன்றி
வணக்கம் அண்ணா🙏
Dear sir
Can you please explain how a prodigy can be predicted???
As no one has talked about this TOPIC???
அண்ணா வணக்கம்.
Good evening sir my daughter name – subhashri birth time 3-11-2017 time 23.38pm place dindigul Tamil Nadu I can share to you she is very lucky girl can you feel this jathagm if special can you make one video use full for every one.
Good job sir
ஏழாம் அறிவே அடிப்படை ஜோதிடம் நிகழ்ச்சி வழங்கவும் நாங்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளோம் உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
குருவே சரணம்🙏
🙏🙏🙏
அய்யா பிறப்பு முதல் கஷ்டம் மட்டுமே அனுபவித்து வாழ்ந்து வரும் எனக்கு விடிவு உண்டா? DOB 11-7-1973.உடுமலைப்பேட்டை. 11=3 pm. நன்றி அய்யா
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji.
கேமராவை பக்கத்துல வைச்சு எடுங்க யாா் பேசிறாரு தெரியமாட்டேன்கிது !!!!
Casual and meaningful speech. நண்றி sir
வணக்கம் ஐயா🙏
சேலம் குகை மேல்நிலை பள்ளியில் தாங்கள் பேசி கொண்டு இருப்பது படித்த ஜோதிடர்களுக்கும் புதிய ஜோதிடர் களுக்கும் தாங்கள் அளித்த உரை மிகவும் பயன் உள்ளது
Respected sir, today live time inform sir thank you sir, My DOB 19/01/1973 at 9.00 pm I am govt.employee when will be get OWN HOUSE & PROMOTION. thank you sir,
🙏🙏🙏வணக்கம் குருஜி கமலக்கண்ணன் சிவகங்கை
அருண்பாண்டியன்-4.7.92-5.15am-அருப்புக்கோட்டை.எனக்கு திருமணம் அமையாததால் குடும்பத்தில் அனைவரும் கவலையில் உள்ளனர்.எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? திருமணத்திற்கு பிறகாவது நிரந்தர வேலை அமையுமா?
ஐயா நேரில் சந்தித்தது ஆசி பெற்றது மகிழ்ச்சி
.ஐய்யா தொழில் திருமணம் எப்பொழுது திருமணம் அன்னியப் பெண்ணா சொந்தமா வயது வித்தியாசம் எப்படி இருக்கும் 1/8/1991/9-30-pm கன்னியாகுமரி மாவட்டம் சிவா
Thanks sirs
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார்.
பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet
Donor- 21.11.1980 time-1.30am,POB – Chengalpet
கேள்வி
1. எந்த தேதியில் operations செய்யலாம்?
2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?